தகவல் சுரங்கம் உயரமான தலைநகரம்
தகவல் சுரங்கம்உயரமான தலைநகரம்உலகில் உள்ள நாடுகளின் தலைநகரங்களில், மிக உயரத்தில் அமைந்துள்ளது பொலிவியா நாட்டின் தலைநகரம் லா பாஜ். இது சராசரி கடல் நீர்மட்டத்தில் இருந்து 11,942 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 7.50 லட்சம். இதன் பரப்பளவு 472 சதுர கி.மீ. இதன் சராசரி வெப்பநிலை 13 - 19 டிகிரி செல்சியஸ். உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தலைநகர் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் ஈகுடார்தலைநகர் குயிடோ (9350 அடி), கொலம்பியா தலைநகர் போகோடோ (8612 அடி), எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா (7726 அடி) ஆகியவை உள்ளன.