உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் பொருட்களின் தனித்தன்மை

தகவல் சுரங்கம் பொருட்களின் தனித்தன்மை

தகவல் சுரங்கம்பொருட்களின் தனித்தன்மைஒரு குறிப்பிட்ட இடத்தில் தயாரிக்கப்படும் சிறப்பு பொருட்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுவதே புவிசார் குறியீடு. இதன் மூலம் இப்பொருளின் தரம், தனித்துவம் தக்கவைக்கப்படுகிறது. மேலும் இது அப்பகுதியின் பெருமைமிக்க அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் புவிசார் குறியீடு (பதிவு, பாதுகாப்பு) சட்டம் 1999ல் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, 2003ல் அமலுக்கு வந்தது. இந்தியாவில் 600க்கும் மேலான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !