மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம்
30-Mar-2026
தகவல் சுரங்கம்சுரங்க பாதுகாப்பு, கேரட் தினம்*உலகில் சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் வெடிமருந்து விபத்தில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஏப். 4ல் சுரங்க பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. *கண், சருமம், உடல் வளர்ச்சிக்கு கேரட் பயன்தருகிறது. உலகில் ஆண்டுக்கு 4 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் மூன்று இடங்களில் சீனா, உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா உள்ளன. கேரட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்.4ல் உலக கேரட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
30-Mar-2026