உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : மியூசியம், எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

தகவல் சுரங்கம் : மியூசியம், எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

தகவல் சுரங்கம்மியூசியம், எய்ட்ஸ் தடுப்பூசி தினம்* அருங்காட்சியகத்தின் (மியூசியம்) முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 18ல் உலக அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் கலாசார பரிமாற்றம், மேம்படுத்துதல் அமைதியை ஏற்படுத்துவது இதன் நோக்கம். * எச்.ஐ.வி., வைரசால் ஏற்படும் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1998 முதல் மே 18ல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை