உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக விலங்குகள் தினம்

தகவல் சுரங்கம் : உலக விலங்குகள் தினம்

தகவல் சுரங்கம்உலக விலங்குகள் தினம்பூமியில் பலவகை விலங்குகள் உள்ளன. இவை பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை பாதுகாப்பது,வேட்டையாடுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் 1931ல் இத்தினம் தொடங்கப்பட்டது. விலங்குகள் வீடு, காட்டு விலங்குகள் என பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை. 'விலங்குகளை பாதுகாத்தல், பிரபஞ்சத்தை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை