உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: உலக வடிவமைப்பு தினம்

தகவல் சுரங்கம்: உலக வடிவமைப்பு தினம்

தகவல் சுரங்கம்உலக வடிவமைப்பு தினம்தினசரி வாழ்க்கையில் வடிவமைப்புகள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது நம் வாழ்க்கையை மிக அழகாக மாற்றுகிறது. ஓவியம், ஆடைகள், வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், சாலைகள், நாற்காலி என ஒவ்வொரு பொருளுக்கும் வடிவமைப்பு முக்கியம். இதில் பல வகைகள் உள்ளன. உலக வடிவமைப்பு கவுன்சில் 1963 ஏப். 27ல் உருவாக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஏப். 27ல் உலக வடிவமைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வடிவமைப்புகளின் பயன்கள், வடிவமைப்பாளர்களின் பங்களிப்பை கவுரவிப்பதே இதன் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை