உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: உலக சுற்றுலா தினம்

தகவல் சுரங்கம்: உலக சுற்றுலா தினம்

தகவல் சுரங்கம்உலக சுற்றுலா தினம்வாழ்க்கையில் பயணங்கள் சுவாரஸ்யமானவை. அதிலும் சுற்றுலா என்றாலே மகிழ்ச்சிக்குரியது. நாட்டின் பொருளாதாரத்திலும் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மொத்த ஜி.டி.பி., யில் இதன் பங்கு 10%. உலகில் பத்தில் ஒருவருக்கு இத்துறை வேலை அளிக்கிறது. இது உலகின் பல்வேறு முக்கியமான இடங்களை, கலாசார பெருமைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் ஐ.நா., சார்பில் செப். 27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. 'சுற்றுலா, நிலையான மாற்றம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி