உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் சீன மொழி தினம்

தகவல் சுரங்கம் சீன மொழி தினம்

தகவல் சுரங்கம்சீன மொழி தினம்ஐ.நா., சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஆங்கிலம், சீனம், அரபு, பிரெஞ்சு, ரஷ்ய, ஸ்பானிஷ் என மொத்தம் ஆறு மொழிகள் உள்ளன. பன்மொழி, கலாசார பன்முகத்தன்மையை நிலைநாட்டுதல், அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிக்கும் சம வாய்ப்பு அளிக்கும் விதமாக, இதிலுள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தினத்தை ஐ.நா., உருவாக்கியது. இதன்படி ஏப். 20ல் உலக சீன மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அதிக பேர் (130 கோடி) பேசும் மொழியாக சீனம் உள்ளது. இது 1946ல் ஐ.நா., சபையின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக சேர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ