தகவல் சுரங்கம் : துாசி புயல் எதிர்ப்பு, காகித பை தினம்
தகவல் சுரங்கம்துாசி புயல் எதிர்ப்பு, காகித பை தினம்* சுற்றுச்சூழல், சுகாதாரம், பொருளாதாரத்தில் மணல், துாசி புயல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூலை 12ல் உலக மணல், துாசி புயல்களை எதிர்த்து போராடும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. * சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடைபிடிக்கப்படுகிறது. * எப்போதும் எளிமையை கடைபிடிக்க வலியுறுத்திய அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹென்றி டேவிட் பிறந்த தினம் (ஜூலை 12) தேசிய எளிமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.