மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக சிக்கன தினம்
30-Oct-2025
தகவல் சுரங்கம்சுற்றுச்சூழல், இயற்கை வளம் பாதுகாப்புநாடுகளிடையே அல்லது உள்நாட்டுக்குள் போர், சண்டைகளில் ஏற்படும் உயிரிழப்பு மட்டுமேபெரும்பாலும் கவனிக்கப்படுகிறது. ஆனால் தங்கம், வைரம், ஆயில், தாதுக்கள், வளமான நிலங்கள், தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை கவனிப்பதில்லை. உலகில் 60 ஆண்டுகளில்40 சதவீத உள்நாட்டு சண்டைகள் இதற்காகவே ஏற்பட்டன. இந்நிலையில் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 6ல் போர் சூழல்களில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச தினம்கடைபிடிக்கப்படுகிறது.
30-Oct-2025