மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : பெருங்கடல், மூளைக்கட்டி தினம்
08-Jun-2025
தகவல் சுரங்கம்தந்தையர், காற்று தினம்* தன்னலம் பார்க்காமல் குடும்பத்துக்காக உழைக்கும் தந்தையின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 15) உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. * அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ காற்று அவசியம். காற்றுமாசுவை தடுக்க வலியுறுத்தி ஜூன் 15ல் உலக காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது. * முதியோரை அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 15ல் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
08-Jun-2025