உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: சர்வதேச பழங்குடியினர் தினம்

தகவல் சுரங்கம்: சர்வதேச பழங்குடியினர் தினம்

தகவல் சுரங்கம்சர்வதேச பழங்குடியினர் தினம்பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பது, அவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஆக., 9ல் சர்வதேச பழங்குடியினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் பழங்குடியினர் 6 சதவீதமாக உள்ளனர். 4000 மொழிகளை பேசுகின்றனர். இதில் 2016 ஐ.நா., கணக்கின் படி 2680 பழங்குடியின மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளன. வேலைபார்க்கும் பழங்குடியின மக்களில் 47 சதவிகிதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 'பழங்குடியினர், செயற்கை நுண்ணறிவு : உரிமையை பாதுகாத்தல், எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை