உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சர்வதேச ஒலிம்பிக் தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச ஒலிம்பிக் தினம்

தகவல் சுரங்கம்சர்வதேச ஒலிம்பிக் தினம்* பல காரணங்களால் கணவனை இழந்து தவிக்கும் விதவைகள் மறு வாழ்வுக்கு உதவ வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 23ல் உலக விதவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி பேர் விதவைகள். இதில் பத்தில் ஒருவர் வறுமையில் உள்ளார். * நான்கு ஆண்டுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை விளையாட்டு போட்டிகள் உள்ளன. உலகளவில் இப்போட்டி நடப்பதால் இதில் பதக்கம் வெல்வது வீரர்களின் கனவாக உள்ளது. ஐ.நா., சார்பில் ஜூன் 23ல் சர்வதேச ஒலிம்பிக் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி