உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் ஒரே தொகுதியில் அதிகம்

தகவல் சுரங்கம் ஒரே தொகுதியில் அதிகம்

தகவல் சுரங்கம்ஒரே தொகுதியில் அதிகம்தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிக வேட்பாளர்கள் களமிறங்கியது 1980 தேர்தலில் நடந்தது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 1029 பேர் சுயேச்சைகள். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிக வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில் தி.மு.க., வின் சுப்புலட்சுமி ஜெகதீசன் 39,540 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இதற்கு அடுத்ததாக 1991 தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தொகுதியில் 264 பேர் போட்டியிட்டனர். இதில் 259 பேர் சுயேச்சைகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை