உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : மனநிலை, மரண தண்டனை எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம் : மனநிலை, மரண தண்டனை எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம்மனநிலை, மரண தண்டனை எதிர்ப்பு தினம்* இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் மூன்றில் 2 பங்கு நாடுகள் மரண தண்டனையை தடை செய்துள்ளன. இதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி அக்.,10ல் உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. * மனதளவில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.10ல் உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பேரழிவு, அவசர நிலையில் மனநலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை