உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : பெற்றோர், பால் தினம்

தகவல் சுரங்கம் : பெற்றோர், பால் தினம்

தகவல் சுரங்கம்பெற்றோர், பால் தினம்* குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் போற்றுதலுக்குரியவர்கள். வயதான காலத்தில் அவர்களை அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 1ல் உலக பெற்றோர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பெற்றோருக்காக இணைந்திருங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.* இந்தியாவில் பால் பொருட்கள் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் குஜராத்தின் வர்கீஸ் குரியன். இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஜூன் 1ல் உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பெண் விவசாயிகளை கொண்டாடுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை