உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சுற்றுச்சூழல் சுரண்டலை தடுத்தல்

தகவல் சுரங்கம் : சுற்றுச்சூழல் சுரண்டலை தடுத்தல்

தகவல் சுரங்கம்சுற்றுச்சூழல் சுரண்டலை தடுத்தல்உலகில் நாடுகளிடையே அல்லது உள்நாட்டுக்குள் போர், சண்டைகளில் பெரும்பாலும் உயிரிழப்பு மட்டுமே கவனிக்கப்படுகிறது. ஆனால் தங்கம், வைரம், ஆயில், தாதுக்கள், வளமான நிலங்கள், தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை கவனிக்கப்படுவதில்லை. உலகில் 60 ஆண்டுகளில் 40 சதவீத உள்நாட்டு சண்டைகள் இயற்கை வள சுரண்டலுக்காகவே நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 6ல் போர் சூழல்களில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ