உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : பணக்கார கிராமம்

தகவல் சுரங்கம் : பணக்கார கிராமம்

தகவல் சுரங்கம்பணக்கார கிராமம்குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர், இந்தியாவின் பணக்கார கிராமம் என அழைக்கப்படுகிறது. இதன் மக்கள்தொகை 25 ஆயிரம். இவர்கள் வங்கிகளில் சேமித்துள்ள வைப்புத்தொகை ரூ. 7000 கோடி. 17 வங்கிகளின் கிளைகள் இங்கு உள்ளன. இதற்கு காரணம் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனர். இப்பணத்தின் மூலம் இங்கு சாலை, மருத்துவமனை, பள்ளி, கோயில், ஏரி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி