உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

தகவல் சுரங்கம் : சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

தகவல் சுரங்கம்சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்உலகில் 2030க்குள் 60 கோடி வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. உலகில் 10ல் 7 பணியிடங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் தான் உள்ளன. இவற்றை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 27ல் உலக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தினம் கடைபிடிக்கப்படுகிறது. * அமெரிக்காவின் ஹெலன் கெல்லர், பிறவியிலேயே காது கேளாமை, பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டவர். இருப்பினும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் பல சாதனைகளை படைத்தவர். இவரது பிறந்தநாளான ஜூன் 27ல் உலக காதுகேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை