உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : விண்வெளி பயணம்

தகவல் சுரங்கம் : விண்வெளி பயணம்

தகவல் சுரங்கம்விண்வெளி பயணம்விண்வெளி வளர்ச்சியின் துவக்கமாக 1957 அக்.4ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்' விண்ணில் செலுத்தப்பட்டது. உலகில் 1961 ஏப்.12ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்று சாதித்தவர் ரஷ்யாவின் யூரி காகரின். இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாகவும், விண்வெளியை ஆக்கப்பூர்வ, அமைதி வழியில் பயன்படுத்த வலியுறுத்தியும் ஏப்.12ல் மனிதர்களின்விண்வெளி பயணத்துக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று நிலவு, செவ்வாய் கோள்களில்மனிதன் வசிப்பதற்கான சூழல் பற்றி ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு விண்வெளி வளர்ச்சி பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை