மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : சுரங்க பாதுகாப்பு, கேரட் தினம்
04-Apr-2026
தகவல் சுரங்கம்அமைதிக்கான விளையாட்டு தினம்விளையாட்டு என்பது உடல், மனதை ஆரோக்கியமாக வைக்கிறது. பல்வேறு மொழி, இனம், கலாசார வேறுபாடுகளை கடந்து உலக மக்களை ஒருங்கிணைக்கிறது. விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு. சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் ஏற்பட விளையாட்டு வழிவகுக்கிறது. இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஏப். 6ல் வளர்ச்சி, அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'விளையாட்டு இணைப்புகளை கட்டுதல், தடைகளை உடைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
04-Apr-2026