உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: உலகின் பெரிய பனிப்பாறை

தகவல் சுரங்கம்: உலகின் பெரிய பனிப்பாறை

அண்டார்டிகாவின் கிழக்கு பகுதியில் உள்ள 'லாம்பர்ட் பிஷர்' பனிப்பாறை. உலகின் பெரிய பனிப்பாறை என அழைக்கப்படுகிறது. பரப்பளவு 80 ஆயிரம் சதுர கி.மீ., அமெரிக்க புவியியலாளர் ஜான் ராஸ்கியூ, 1952ல் இப்பனிப்பாறையை ஆய்வு செய்து வெளியிட்டார். இந்த பனிப்பாறையின் நீளம் 435 கி.மீ. அகலம் 96 கி.மீ., இதன் பனிக்கட்டியின் தடிமன் 2.5 கி.மீ., 1.6 கி.மீ., அளவில் உள்ளது. இது அண்டார்டிகாவின் மொத்த பனிப்படலத்தில் 8 சதவீதமாக உள்ளது. இப்பட்டியலில் 2வது இடத்தில் அமெரிக்காவின் ஹப்பர்டு பனிப்பாறை உள்ளது. நீளம் 122 கி.மீ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை