உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்:வேட்டி, போர் அனாதை தினம்

தகவல் சுரங்கம்:வேட்டி, போர் அனாதை தினம்

வேட்டி, போர் அனாதை தினம்தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. இன்றைய இளம் தலைமுறையினரிடம் வேட்டி அணியும் பழக்கத்தை அதிகரிப்பது, கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்கும் நோக்கில் ஜன. 6ல் உலக வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் நாடுகளுக்கு இடையே, உள்நாட்டுக்குள் நடக்கும் போரினால் குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட பலர் ஆதரவற்றோராக மாற்றப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய வசதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஜன. 6ல் சர்வதேச போர் அனாதை தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ