மேலும் செய்திகள்
விமான நிலைய 2வது சர்வதேச முனைய பணிகள் இழுவை
03-Feb-2025
தகவல் சுரங்கம்பிசியான விமான நிலையம் எதுபயணிகள் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் பிசியான விமான நிலையமாக அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் உள்ள 'ஹார்ட்ஸ்பீல்டு ஜாக்சன்' சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 10.46 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இரண்டாவது இடத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் (8.69 கோடி), உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவின் 'டாலாஸ் போர்ட்' விமான நிலையம் (8.17 கோடி), பிரிட்டனின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் (7.91 கோடி), ஜப்பானின் டோக்கியோ (7.87 கோடி) உள்ளன. 10வது இடத்தில் புதுடில்லி சர்வதேச விமான நிலையம் (7.22 கோடி) உள்ளது.
03-Feb-2025