உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக கேரட் தினம்

தகவல் சுரங்கம் : உலக கேரட் தினம்

தகவல் சுரங்கம்உலக கேரட் தினம்ஆரோக்கியமான கண், சருமம், உடல் வளர்ச்சிக்கு கேரட் பயன்தருகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி6 சத்துகள் உள்ளன. கேரட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 4ல் உலக கேரட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஊதா, கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற கேரட்களும் பயிரிடப்படுகிறது. உலகளவில் 2022ல் 4.20 கோடி டன் கேரட்விளைவிக்கப்பட்டது என ஐ.நா.,வின் உணவு விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. கேரட்டின் பூர்வீகம் ஈரான், ஆப்கன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ