உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக தேங்காய் தினம்

தகவல் சுரங்கம் : உலக தேங்காய் தினம்

தகவல் சுரங்கம்உலக தேங்காய் தினம்தேங்காய் விளைச்சலில் உலகில் பிலிப்பைன்ஸ்க்கு அடுத்து இரண்டாவதாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் 90 சதவீதம் கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ளது. தேங்காயின் முக்கியத்துவம் பயன்கள் குறித்து விழிப்புணர்வு, ஏற்படுத்த செப்., 2-ல் உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தென்னை மரத்தின் அனைத்து பாகமும் மக்களுக்கு பயன்படுகிறது. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது. இது உணவு எண்ணெய், மருத்துவம், அழகு சாதனப்பொருள் என பல விதங்களில் பயனளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ