மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக சைக்கிள் தினம்
03-Jun-2026
தகவல் சுரங்கம்உலக சுற்றுச்சூழல் தினம்சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கைச்சூழல், அவசர நிலையில் உள்ளது. இதை தடுக்க உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் கட்டுப்படுத்த வேண்டுமெனில், கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை 2030க்குள் பாதியாக குறைக்க வேண்டும்.இல்லையெனில், காற்று மாசு பாதிப்பு, அடுத்த பத்தாண்டுக்குள் 50% அதிகரிக்கும். 'இயற்கையால் உத்வேகம் பெற்றது: பருவநிலைக்காக. நம் எதிர்காலத்துக்காக' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
03-Jun-2026