உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: உலக கல்லீரல் தினம்

தகவல் சுரங்கம்: உலக கல்லீரல் தினம்

தகவல் சுரங்கம்உலக கல்லீரல் தினம்உடல் உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. இது உடலில் தேவையற்ற நச்சுக்களை நீக்குதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருத்தல், வைட்டமின், ஊட்டச்சத்துகளை சேமித்து வைத்தல், பித்த உற்பத்தி சமன் உட்பட பல பணிகளை மேற்கொள்கிறது. துரித உணவு, உடற்பயிற்சியின்மை, மது, புகைப்பிடித்தல் காரணமாக கல்லீரல் பாதிக்கிறது. இதன் முக்கியத்துவம்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்.19ல் உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உணவே மருந்து' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 150 கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி