மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
தகவல் சுரங்கம்உலக 'பிக்னிக்' தினம்பரபரப்பான வாழ்க்கையிலிருந்து மனதை மகிழ்ச்சியாக வைக்க குடும்பம், நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்கு 'பிக்னிக்' செல்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் உலக பிக்னிக்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பிக்னிக்' என்றாலே வேடிக்கை, சுத்தமான காற்று, சூரிய ஒளி, இயற்கை சூழல்தான் நினைவுக்கு வரும். * பேச்சு, எழுத்து, உடல்மொழி என எவ்வகையிலும் வெறுப்பு பேச்சு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் சர்வதேச வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
16-Jun-2025