உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக மழைக்காடுகள் தினம்

தகவல் சுரங்கம் : உலக மழைக்காடுகள் தினம்

தகவல் சுரங்கம்உலக மழைக்காடுகள் தினம்மழைக்காடுகள் என்பது பெருமளவு மழைப்பொழிவு உள்ள வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் அடர்ந்த காடு. இவையே பூமியின் பழமையான காடுகள். பூமியில் 50 சதவீத பல்லுயிரினங்களுக்கு தாயகமாக இவை அமைந்துள்ளன. உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 30 சதவீதத்தை இவை உறிஞ்சுகின்றன. இயற்கை மருத்துவத்துக்கான பல மூலிகைகள் இங்குதான் கிடைக்கின்றன. பூமியின் பாதுகாவலாக விளங்கும் இக்காடுகளை, அழிவில் இருந்து காக்க வலியுறுத்தி ஜூன் 22ல் உலக மழைக்காடுகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலகின் பெரிய மழைக்காடு அமேசான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி