உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக திரையரங்கு தினம்

தகவல் சுரங்கம் : உலக திரையரங்கு தினம்

தகவல் சுரங்கம்உலக திரையரங்கு தினம்ஐ.நா., வின் யுனெஸ்கோ முயற்சியால் 1948ல் சர்வதேச திரையரங்க நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் சார்பில் 1960 முதல் மார்ச் 27ல் உலக திரையரங்கு தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் முதல் தியேட்டர் 1895ல் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் கட்டப்பட்டது. பெயர் நிகெலோடியான். இந்தியாவின் முதல் தியேட்டர் 1907ல் மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் கட்டப்பட்டது. பெயர் 'எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ்'. 1914ல் கோவையில் கட்டப்பட்ட 'டிலைட் தியேட்டர்' தான் தமிழகத்தின் முதல் திரையரங்கு. சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தியேட்டர்கள் கட்டப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை