உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

தனிநபர் போக்குவரத்திற்கு பயன்படும் நதி சுவிட்சர்லாந்தில் பெர்ன் நகரம் வழியாக ஓடும் ஆரே நதி, கோடை காலத்தில் தனிநபர் போக்குவரத்து போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பெர்ன் நகரவாசிகள், நகரின் சில பகுதிகளைக் கடந்து செல்ல அல்லது வேலை முடிந்து வீடு திரும்ப, வேகமாகப் பாயும் பனிப்பாறை நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆற்றில் மிதந்தபடியோ அல்லது நீந்தியபடியோ செல்கின்றனர். இதற்காக நீர்ப்புகா பைகளில் பயணிகள் தங்கள் உடைகள், காலணிகள் மற்றும் மடிக்கணினிகளை அடைத்துக்கொள்கின்றனர். இவை மிதக்கும் சாதனங்களாகவும் செயல்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை