உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / செப். 10 – தற்கொலை தடுப்பு தினம்

செப். 10 – தற்கொலை தடுப்பு தினம்

சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் தற்கொலை என்பது பிரச்னைகளுக்கான தீர்வு இல்லை. ஒவ்வொருக்கும் வெவ்வேறு பிரச்னைகள் இருக்கும். இதை சமாளித்து போராடி தான் வாழ்வில் முன்னேற வேண்டும். உலகில் ஆண்டுக்கு 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு உயிரிழப்பும், சமூக, பொருளாதார பாதிப்பை உருவாக்குகிறது. தற்கொலை கூடாது என்பதை வலியுறுத்தி செப். 10ல் சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘தற்கொலை பற்றிய கண்ணோட்டத்தை மாற்றுதல்’ என்பது 2024 முதல் 2026 வரையிலான மையக்கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை