உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக ஸ்கைகிராப்பர் தினம்

தகவல் சுரங்கம் : உலக ஸ்கைகிராப்பர் தினம்

செப். 3 - உலக 'ஸ்கைகிராப்பர்' தினம்ஒரு நாட்டின் பிரமாண்டத்தை காட்டுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் எனும் 'ஸ்கைகிராப்பர்' முக்கிய பங்காற்றுகின்றன. பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எகிப்து பிரமிடு முதல் தற்கால வானளாவிய கட்டடங்கள் பிரமிக்க வைக்கின்றன. 'ஸ்கைகிராப்பர்' தந்தை என அழைக்கப்படும் அமெரிக்காவின் லுாயிஸ் சுலிவான் பிறந்த தினமான செப். 1, உலக ஸ்கைகிராப்பர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கின்னஸ் சாதனை புத்தக தகவலின் படி, உலகின் முதல் ஸ்கைகிராப்பர் கட்டடம் 1885ல் அமெரிக்காவின் சிகாகோவில் அமைக்கப்பட்டது. உயரம் 138 அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை