உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / உலக இளைஞர்கள், யானைகள் தினம்

உலக இளைஞர்கள், யானைகள் தினம்

* உலகில் 15 - 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 130 கோடி பேர் உள்ளனர். நாடுகளின் முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் பங்களிப்பு அவசியம். இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 12ல் சர்வதேச இளைஞர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'வெவ்வேறு சூழல், பொதுவான விருப்பம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. * யானைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆக., 12ல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 4.65 லட்சம் யானைகள் உள்ளன. வனப்பரப்பு குறைவது, உணவு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவை இதன் அழிவுக்கு காரணமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை