உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

நான், இந்தி ஆசிரியை. மாலை வேளையில் வகுப்பு எடுப்பேன். எனக்கு, 46 வயதாகிறது. கடந்த, 12 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். அதில் வெளிவரும் அத்தனை பகுதிகளையும் படித்து, மாணவர்களுக்கு சுவாரசியமாக கூறுவேன். அதோடு, சிறுவர்மலர் புத்தகங்களையும், சேகரித்து வைத்துள்ளேன். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, புத்தகங்களை சேர்த்து, 'பைண்ட்' செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறேன். அறிவுக்கு பரிசாக, இந்த பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன. என் மாணவச் செல்வங்களுக்கு, அவ்வப்போது, படிக்க தருவேன். - பி.நிர்மலா சுப்புராமன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !