உள்ளூர் செய்திகள்

வீட்டுக் குறிப்பு!

* தோசை வார்த்து முடித்ததும், தோசைக் கல்லை துணியால் துடைத்து வைத்தால், வெடிப்புகள், ஓட்டைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்* கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று போட்டு எடுக்க வராவிட்டால், சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து எடுத்தால் சுலபமாக வரும்.* செய்தித் தாளை தண்ணீரில் நனைத்து கண்ணாடி ஜன்னல்களை துடைக்க, பளிச்சென மின்னும்.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !