உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

பிப்ரவரி 25, 1802ல், பிரபல எழுத்தாளர், விக்டர் ஹியூகோ பிறந்தநாள்.1836ல், அமெரிக்க கண்டுபிடிப்பாளர், சாமுவேல், ரிவால்வரை கண்டுபிடித்து, காப்புரிமை பெற்ற நாள். 1962ல், இந்தியன் காங்கிரஸ், மூன்றாவது முறையாக பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றது. 1964ல், பிரபல ஹெவி வெயிட் குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி, சோனலிங்ஸ்டன் என்பவரை தோற்கடித்து, உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ஆனார். 2001ல், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் இறந்த நாள். 2012ல், இந்தியா, போலியோ நோயை நிரந்தரமாக ஒழித்து விட்டது என, உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !