உள்ளூர் செய்திகள்

இந்தியன் வங்கியில் 300 அதிகாரி காலியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கி அதிகாரி பிரிவில் தமிழகம் / புதுச்சேரி 160, கர்நாடகா 35, ஆந்திரா / தெலுங்கானா 50, மஹாராஷ்டிரா 40, குஜராத் 15 என மொத்தம் 300 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.வயது: 20 - 30 (1.7.2024ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருநெல்வேலி.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175. கடைசிநாள்: 2.9.2024விவரங்களுக்கு: indianbank.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !