உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 முடித்தவருக்கு ரயில்வேயில் 3058 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் 2424, அக்கவுன்ட்ஸ் கிளர்க்-டைப்பிஸ்ட் 394, ஜூனியர் கிளர்க்-டைப்பிஸ்ட் 163, ரயில்வே கிளர்க் 77 என மொத்தம் 3058 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2, தட்டச்சு சான்றிதழ். வயது: 18-30 (27.11.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250. கடைசிநாள்: 27.11.2025 விவரங்களுக்கு: rrbapply.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !