தேசிய அலுமினிய நிறுவனத்தில் 518 பணியிடங்கள்
தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பரேட்டர் 226, பிட்டர் 73, எலக்ட்ரிக்கல் 63, இன்ஸ்ட்ருமென்டேசன் 48, ஆய்வகம் 37, மைனிங் மேட் 15, மோட்டார் மெக்கானிக் 22, நர்ஸ் 7, பார்மசிஸ்ட் 6 உட்பட மொத்தம் 518 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / பி.எஸ்சி., வயது: 18 - 27, 18 - 35 (21.1.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 21.1.2025விவரங்களுக்கு: nalcoindia.com