உள்ளூர் செய்திகள்

எல்லை சாலை நிறுவனத்தில் 542 காலியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலை நிறுவனத்தில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெகிக்கிள் மெக்கானிக் 324, டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக் 205, பெயின்டர் 13 என மொத்தம் 542 இடங்கள் உள்ளன. வயது: 18-25 (24.11.2025ன் படி) கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, டிரேடு தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411 015. விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 24.11.2025 விவரங்களுக்கு: bro.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !