நிலக்கரி நிறுவனத்தில் 575 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெக்கானிக், சிவில், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பிரிவில் கிராஜூவேட், டெக்னீசியன் அப்ரென்டிஸ் பணியில் மொத்தம் 575 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பத்தை கீழ்க்காணும் முகவரிக்கும் அனுப்ப வேண்டும். The Office of The General Manager, Learning and Development Centre, Block- 20, NLC India Limited, Neyveli - 607 803. கடைசிநாள்: 2.1.2026 விவரங்களுக்கு: nlcindia.in