பரோடா வங்கியில் 592 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறப்பு அதிகாரி பதவியில் ரிலேசன்சிப் மேனேஜர் 140, டிஜிட்டல் குரூப் 139, ரீசிவபிள் மேனேஜ்மென்ட் 202, தகவல் தொழில்நுட்பம் 31, கார்பரேட், இன்ஸ்டிடியூசனல் கிரடிட் 79, நிதி 1 என மொத்தம் 592 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.கடைசிநாள்: 19.11.2024விவரங்களுக்கு: bankofbaroda.in