உள்ளூர் செய்திகள்

தேசிய கனிம நிறுவனத்தில் 995 உதவியாளர் காலியிடங்கள்

தேசிய கனிம நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கள உதவியாளர் (டிரைனி) 151,பராமரிப்பு உதவியாளர் 446 (எலக்ட்ரிக்கல் 141, மெக்கானிக் 305), எச்.இ.எம்., மெக்கானிக் 77, எச்.இ.எம்., ஆப்பரேட்டர் 228, எலக்ட்ரீசியன் 41, பிளாஸ்டர் 6 உட்பட மொத்தம் 995 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி., வயது: 18-30 (14.6.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150, எஸ்.சி., / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 14.6.2025விவரங்களுக்கு: nmdc.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !