உள்ளூர் செய்திகள்

அணு மின்சார நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி

இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்ரென்டிஸ் பிரிவில் டிரேடு (ஐ.டி.ஐ.,) 92, டிப்ளமோ 14, கிராஜூவேட் (இன்ஜினியரிங் அல்லாதது) 16 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/பட்டப்படிப்புவயது: 18-26 (30.4.2025ன் படி)பணியிடம்: கல்பாக்கம்ஸ்டைபண்டு: ரூ. 7700 - 9000தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Nuclear Power Corporation of India Ltd, Madras Atomic Power Station, Kalpakkam - 603 102, Chengalpattu, Tamil Naduகடைசிநாள்: 30.4.2025விவரங்களுக்கு: npcil.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !