வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Gracy Epceba
நவ 12, 2025 13:11
நான் இந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறேன். சிறந்த வாய்ப்பு, அருமையான வேலை.
மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் 16, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 6 என மொத்தம் 22 உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது: 18-28 (15.11.2025ன் படி) கூடுதல் தகுதி: தட்டச்சு, சுருக்கெழுத்து. தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1350. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 கடைசிநாள்: 15.11.2025 விவரங்களுக்கு: cwceportal.com
நான் இந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறேன். சிறந்த வாய்ப்பு, அருமையான வேலை.