உள்ளூர் செய்திகள்

மஹாராஷ்டிரா வங்கியில் மேனேஜர் பணியிடங்கள்

மஹாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேனேஜர் 105, சீனியர் மேனேஜர் 35, தலைமை மேனேஜர் 38 உட்பட மொத்தம் 195 இடங்கள் உள்ளன.வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.General Manager, Bank of Maharashtra, H.R.M department, Head office, “Lokmangal”, 1501, Shivajinagar, pune - 411 005.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 118.கடைசிநாள்: 26.7.2024விவரங்களுக்கு: bankofmaharashtra.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !