உள்ளூர் செய்திகள்

அழைக்குது அசாம் ரைபிள்ஸ்

ரைபிள்மேன், வாரன்ட் ஆபீசர், ஹவில்தார் உட்பட 354 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2வயது: வாரன்ட் ஆபீசர் 18 - 25, ரைபிள்மேன் 18 - 23தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனைவிண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.100. மற்றவர்களுக்கு கட்டணம் இல்லைகடைசி தேதி: 28.10.2026விபரங்களுக்கு: www.assamrifles.gov.in/onlineapp/Default.aspx


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்