அழைக்கிறது மின்னணு நிறுவனம்
இந்திய மின்னணு நிறுவனத்தில் (இ.சி.ஐ.எல்.,) ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.புராஜக்ட் இன்ஜினியர் 20, டெக்னிக்கல் ஆபிசர் 53, ஜூனியர் டெக்னீசியன் 42 என மொத்தம் 115 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / ஐ.டி.ஐ.,வயது: 30 - 33 (8.8.2024ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.பணிக்காலம்: ஓராண்டு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 8.8.2024விவரங்களுக்கு: ecil.co.in